இதனை கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 1965ம் ஆண்டு விருத்தாசலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அரசு பீங்கான் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இந்த பீங்கான் தொழிற்பேட்டையில் டீ கப், வாட்டர் பில்டர், எலக்ட்ரிக் ஹீட்டர், சாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவைகள், செடிகள், மரங்கள், பூக்கள், இயற்கை காட்சி பொருட்கள், வாஷ்பேசின், அகல் விளக்குகள், சானிட்டரி பொருட்கள் மற்றும் மின்சாரத்துறைக்கு தேவையான பியூஸ்கேரியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பீங்கானால் ஆன பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 44 ஏக்கரில் தமிழ்நாடு அரசு பீங்கான் உற்பத்தி நிறுவன நிர்வாகத்தின்கீழ் கற்குழாய் தொழிற்சாலை, பீங்கான் கலைப் பொருட்கள் உற்பத்தி கூடம், செராமிக் மூலப் பொருட்கள் விற்பனை நிலையம், பீங்கான் பொருட்களை சூடேற்றும் கில்லன் உள்ளிட்ட பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகவும் பீங்கான் பொருட்களை தயாரித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர்.
Denne historien er fra November 03, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 03, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பேரூராட்சியுடன் ணைக்க எதிர்ப்பு புதுகும்மிடிப்பூண்டி பொதுமக்கள் மனு
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட் சியில் தேவாங்க தெரு, ரெட்டியார் தெரு, கரும் புக்குப்பம் காலனி, வியட் நாம் காலனி, பால யோகி நகர், பாலகிருஷ்ணாபுரம், ராமஞ்சேரி கண்டிகை, புதுப்பேட்டை, அருந்ததி யர் காலனி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.
பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 6 மாதமாக பழுதாகி காணப்படும் உயர்கோபுர மின்விளக்கு
பெரியபாளையம் ஊராட் சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பைக் மீது லாரி மோதி விபத்து கல்லூரி மாணவன் பலி உடன் சென்ற தாய் படுகாயம்
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புரோக்கர்களின் வளர்ச்சியால் அழிவை சந்திக்கும் விவசாயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைகளாக மாறும் விளைநிலங்கள்
பிளாட் போட்டு விற்க புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தல்
வண்டலூர் அருகே ஏரியில் சிமென்ட் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு தாம்பரத்திலிருந்து 500 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது தாறுமாறாக ஓடி சாலையோர ஏரியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி வையாவூர் தென் திருப்பதி கோயிலில் இன்று படி பூஜை
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்று படி பூஜை நடக்கிறது.
நீண்ட கால கோரிக்கையான இசிஆர் - ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்
ஓஎம்ஆர் பகுதியில் 670 மீட்டர் பணி நிறைவு
தி.நகர் பேருந்து நிலையத்தில் மாநகர பஸ் மோதி மூதாட்டி பலி
டயரில் சிக்கிய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
மாதவரத்தில் 17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது
கட்டிட விதிமீறல் மீது விரைந்து நடவடிக்கை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
விதிமீறி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.