கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல், காவாங்கரை, தண்டல் கழனி, சாமியார் மடம் ஆகிய பகுதிகளில் உள்ள சர்வீஸ் சாலை மற்றும் செங்குன்றம், மாதவரம் மாநில நெடுஞ்சாலை வடகரை, கிரான்ட்லைன், வட பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி, சாலை குண்டும், குழியுமான காட்சியளிக்கிறது.
Denne historien er fra November 21, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 21, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அஜித்துக்கு பத்மபூஷண் நடிகர் சங்கம் வாழ்த்து
பத்மபூஷண் விருது பெறும் நடிகர் அஜித் குமாருக்கும் நடிகை ஷோபனாவுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும்
ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை-திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் முதலாவது நடைமேடையில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு
மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது
சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திரப் பதிவேடு ரவுடிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நயினார் நாகேந்திரன் வானதி சீனிவாசனுடன் கருத்து வேறுபாடா?
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களை சந்தித்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்
நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கெஜ்ரிவாலுக்கு குஜராத் போலீஸ் பாதுகாப்பு ஏன்?
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதுகாப்புக்கு குஜராத் எஸ்ஆர்பிஎப் பிரிவினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆம் ஆத்மி கேள்வி எழுப்பி உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சியை 35,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சியை 35,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
மெரினாவில் கண்கவர் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் குடியரசு தின விழா ஆளுநர் மூவர்ண கொடியை ஏற்றினார்
கேரட் சாப்பிட்டு விளையாடிய 2 வயது பெண் குழந்தை மயங்கி விழுந்து சாவு
கொருக்குப்பேட்டையில் கேரட் சாப்பிட்டு விட்டு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.