இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் அன்றைய நள்ளிரவே வெளியிட்ட பதிவில், `திருமண வாழ்க்கையில் 30 ஆண்டுகளை எட்டிவிடுவோம் என்று நம்பினோம். ஆனால், எதிர்பாராத முடிவு ஏற்பட்டுவிட்டது’ என்று உருக்கத்துடன் கூறியிருந்தார். தனது விவாகரத்தை அவர் அறிவித்த மறுநாள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவிலுள்ள கிடார் கலைஞர் மோகினி டே என்பவர், தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்சை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்தார்.
Denne historien er fra November 25, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 25, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உட்கட்சி மோதலில் பாஜ பிரமுகரின் மூக்கு உடைப்பு
தமிழக முழுவதும் பாஜக சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பூத் வாரியாக கிளை தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலத்தின் நடுவே ஏற்பட்டிருக்கும் விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ஆர். கே.பேட்டை ஒன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளிப்பட்டு, சோளிங்கர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் வா க்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் அம்பத்தூர் முதல் நெமிலிச்சேரி வரையிலும், மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் முதல் ஆவடி வரையிலும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணி
பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ள சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சரவம்பாக்கத்தில் விசிக போதை ஒழிப்பு மாநாடு விளக்க கூட்டம்
சரவம்பாக்கத்தில் விசிக சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மண்புழு தாத்தாவின் மண் நல புரட்சிப்பாதை புத்தகம் வெளியீட்டு விழா விவசாயத்தை மேம்படுத்த மண்ணை நாம் காக்க வேண்டும்
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு வேண்டுகோள்
கருங்குழி 12வது வார்டில் 11 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டிடம்
கருங்குழி பேரூராட்சியில் தாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டிடத்தை, பேரூராட்சி தலைவர் தசரதன் திறந்து வைத்தார்.