கொளத்தூர், செல்வி நகர் பகுதியில் மழை நீரை அகற்றுவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி யால் அமைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படும் மழை நீரானது, நெடுஞ்சாலைத்துறையின் மழை நீர் வடிகாலில் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றம் செய்யப்படும் என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இவ்விடத்தில் மழைநீர் வெளியேற்றம் செய்யப் பட்டுப், இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, சீனிவாசன் நகரில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்து அங்குள்ள மருத்துவர்களுடன் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொண்டு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தல் நாள்தோறும் சுமார் 200 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Denne historien er fra December 02, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 02, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மழைநீர் விரைந்து வெளியேற்றம் வியாசர்பாடி, பெரம்பூரில் போக்குவரத்து சீரானது
கன மழை காரணமாக வட சென்னையின் முக்கிய இடங்களான பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொடுங்கையூர், ஓட்டேரி, கொளத்தூர், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் நேற்று முன்தினம் தண்ணீர் தேங்கி உள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரயில்கள் வழங்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள்
பெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
பள்ளிப்பட்டில் தெருவின் நடுவே ஆபத்தான நிலையில் மின்கம்பம்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 8ல் சாலியர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் திருவள்ளூர் அடுத்த மப்பேடு, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள டாங்வூ சர்பேஸ்டெக் நிறுவனத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே, புயல் மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் 6 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
₹30.48 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள், வங்கிக் கடன்
₹30.48 லட்சம் மதிப்பீட்டில் 7 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் வங்கிக் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
திருத்தணியில் 20 செ.மீ மழை பதிவு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது.
திருவாலங்காடு ஒன்றியத்தில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்
திருவாலங்காடு பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் கன மழை காரணமாக நீரில் மூழ்கியது.