பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு
Dinakaran Chennai|December 12, 2024
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா
பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு

கேரள மாநிலம், கோட்டயத்தில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக பெரியாரின் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் மனித உரிமை போராட்டத்தின் தொடக்க புள்ளிகளில் ஒன்றுதான் வைக்கம் போராட்டம். தொட்டால் தீட்டு என்பார்கள், தொடாமலேயே சிலரை பார்த்தாலே தீட்டு என்ற வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது. அதையெல்லாம் விட கேரள மாநிலம் வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோயில் இருக்கும் தெருவில் நடந்தாலே தீட்டாகிவிடும்; ஆதலால், கோயிலை சுற்றியுள்ள தெருக்களிலும், கோயிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் நடந்து செல்லவே கூடாது என்ற கொடிய தடை இருந்தது.

இதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் நெருக்கடி நிலையில் இருந்தபோது கடந்த 1924 ஆண்டு ஏப்.13ம் தேதி பெரியாரின் தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிக்கு வழிநடத்தி சென்றார். இறுதியாக திருவாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய இச்சாலையில் அனைவரும் செல்லலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவு போராட்டம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்துள்ளது. பெரியார் சமூகநீதி காக்க போராடி பெற்ற வெற்றியை நினைவு கூறும் வகையில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு, கடந்த 1994ம் ஆண்டு நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது.

Denne historien er fra December 12, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
படத்திற்கு பூ வைத்து விட்டால் நடிகர் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா?
Dinakaran Chennai

படத்திற்கு பூ வைத்து விட்டால் நடிகர் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா?

அமைச்சர் கோவி.செழியன் சாடல்

time-read
1 min  |
December 12, 2024
3 ஆண்டு தலைமறைவாக இருந்த ‘ஏ' பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது
Dinakaran Chennai

3 ஆண்டு தலைமறைவாக இருந்த ‘ஏ' பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது

மொட்டை அடித்துக்கொண்டு ஊரை ஏமாற்றி கஞ்சா வியாபாரம்

time-read
2 mins  |
December 12, 2024
Dinakaran Chennai

பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து டார்ச்சர் டாட்டூ கலைஞர் போக்சோவில் கைது

கல்லூரி மாணவனும் சிறையில் அடைப்பு

time-read
1 min  |
December 12, 2024
புது மார்க்கெட்டில் கடை ஒதுக்கக்கோரி மீன்களை தரையில் கொட்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
Dinakaran Chennai

புது மார்க்கெட்டில் கடை ஒதுக்கக்கோரி மீன்களை தரையில் கொட்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூரில் பரபரப்பு

time-read
1 min  |
December 12, 2024
குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தில் பேருந்து வழித்தடங்கள், சீரான குடிநீர், கூடுதல் வசதிகள் குறித்து ஆலோசனை
Dinakaran Chennai

குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தில் பேருந்து வழித்தடங்கள், சீரான குடிநீர், கூடுதல் வசதிகள் குறித்து ஆலோசனை

பயணிகள் பாதுகாப்புக்கு காவல் நிலையம்

time-read
1 min  |
December 12, 2024
விவாகரத்து கோரிய மனைவி, நீதிபதி மீது சரமாரி புகார் ‘ஏஐ' தொழில்நுட்ப இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை
Dinakaran Chennai

விவாகரத்து கோரிய மனைவி, நீதிபதி மீது சரமாரி புகார் ‘ஏஐ' தொழில்நுட்ப இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இயங்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பொறியாளராக அதுல் சுபாஷ்(34) என்பவர் பணியாற்றி வந்தார்.

time-read
2 mins  |
December 12, 2024
நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசால் ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்
Dinakaran Chennai

நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசால் ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம்

மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை நேற்று முன்தினம் தந்துள்ளன.

time-read
1 min  |
December 12, 2024
பாரதியார் குறித்து மோடி பெருமிதம் நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக் கூடிய ஆளுமை
Dinakaran Chennai

பாரதியார் குறித்து மோடி பெருமிதம் நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக் கூடிய ஆளுமை

நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக் கூடிய ஆளுமை மகாகவி பாரதியார் என புகழ்ந்த பிரதமர் மோடி, அவரது சிந்தனைகள் இன்றும் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக கூறினார்.

time-read
1 min  |
December 12, 2024
ஹேரி புரூக்கிற்கு முதலிடம்
Dinakaran Chennai

ஹேரி புரூக்கிற்கு முதலிடம்

ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில்

time-read
1 min  |
December 12, 2024
இந்திய மகளிர் அணியுடன் ஓடிஐ தொடர் ஒயிட் வாஷ் ஆக்கிய ஆஸி
Dinakaran Chennai

இந்திய மகளிர் அணியுடன் ஓடிஐ தொடர் ஒயிட் வாஷ் ஆக்கிய ஆஸி

இந்தியாவுடனான 3வது மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸி அணி அபாரமாக ஆடி 83 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.

time-read
1 min  |
December 12, 2024