கேடிகள், ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் கட்சி பாஜ. வேண்டுமென்றால் மீண்டும் பட்டியல் வெளியிட தயார் என்று அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி சவால் விட்டுள்ளார். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது. யாருடைய இறுதி ஊர்வலத்தில் அதிக அளவு கூட்டம் இருந்தாலும் அங்கு காவல்துறையினர் இருக்க வேண்டியது அவசியம் தான். அதேபோல் பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்பு போடுவது அவசியம் தான்.
Denne historien er fra December 22, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 22, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த பதிய ரேடார் கருவி
சென்னை வரும் சுற்றுலா பயணிகள் மெரினா கடற்கரைக்கு தவறாது வருவது வழக்கம்.
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் பலி: 200 பேர் காயம்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 5 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, பெங்களூருவில் சென்டாரஸ் லைப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
நியூசி.யுடன் 2வது ஓடிஐ ஆஸி. மகளிர் அபார வெற்றி
நியூசிலாந்துடனான 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்கூட்டணி என்று சொல்ல தேவையில்லை பாஜவுடன் அதிமுகவுக்கு நல்ல கூட்டணிதான்
பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய அரசியலமைப்பை ஏற்காதவர் இந்திய குடிமகனாக இருக்க முடியாது
இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவரும் இந்திய குடிமகனாக இருக்க முடியாது என்று நூல்கள் வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசினார்.
அம்பேத்கருக்கு அவமதிப்பு அமித்ஷா பதவி விலக 3 நாள் போராட்டம்
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக கூறி, வயநாடு எம்பி பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து பற்றி தவறான தகவல் பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் வழக்கு
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்துள்ளதாக கூறி, வயநாடு எம்பி பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வந்த பார்சலில் பயங்கரம் குஜராத்தில் குண்டு வெடித்து வீடு சேதம்;2 பேர் காயம்
குஜராத் மாநிலத்தில் வீட்டுக்கு வந்த பார்சல் வெடித்ததில் வீடு சேதம் அடைந்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
பாஜ நிர்வாகி அடித்துக்கொலை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் விட்டல்குமார் (47), பாஜ ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.