ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ போட்டியாக, டிச. 26ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன் குவிக்க, இந்தியா 369 ரன் சேர்த்தது. தொடர்ந்து, 105 ரன் முன்னிலையுடன் ஆஸி 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 82 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் சேர்த்தது. இதையடுத்து, 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. நாதன் லயன் 41, ஸ்காட் பொலண்ட் 10 ரன்னுடன் பேட்டிங்கை தொடர்ந்தனர். கூடுதலாக 1.4 ஓவர் விளையாடிய நிலையில், லயன் மேலும் ரன் எடுக்காமல் அவுட்டானதால், ஆஸியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த அணியின் ஸ்கோர், 83.4 ஓவரில் 234. இந்தியா தரப்பில் பும்ரா 5, சிராஜ் 3, ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர்.
Denne historien er fra December 31, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 31, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அரசை குறைகூற காரணங்கள் இன்றி ஒரே பொய்யை அரைத்து, அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
செம்மொழிப் பூங்காவில் சென்னையின் 4வது மலர்க் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் 4வது மலர் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இடைநிற்றல் இல்லாத முன்னணி IDITI OLD தமிழ்நாடு
நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் மாணவ, மாணவியர் இடைநிற்றல் இல்லாமல் 100 சதவீதம் உயர் வகுப்புகளுக்கு செல்வதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாஜ தலைவர் அண்ணாமலை பணிந்தார் கட்சி அலுவலகத்தில் குஷ்பு பேட்டி அளிக்க அனுமதி
அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு, திடீரென நடிகை குஷ்பு பேட்டி அளிக்க அண்ணாமலை அனுமதி அளித்துள்ளார். அப்போது அவர் தான் என்றுமே கண்ணகிதான் என்று கூறினார்.
சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன் வாட்ஸ்அப் விவரங்கள் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போனை கைப்பற்றி சம்பவத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ யாருக்காவது பகிர்ந்தாரா என்பது குறித்து நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம்
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 17 சார்பதிவாளர்கள் இடமாற்றம்
தமிழகத்தில் 17 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும்
பொங்கல் பரிசுத் தொகுப்பினை ரேசன் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தினார்.
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தேமுதிக சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்டம்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளிட்ட அறிக்கை:
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் மரபுகளை ஏற்று நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: