Denne historien er fra January 14, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 14, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கஞ்சா வியாபாரி அடித்து கொலை
சிங்கப்பெருமாள் கோயில் அருகே கஞ்சா வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டார்.
கஞ்சா அடிப்பதை போலீசில் போட்டு கொடுத்ததால் மீனவரை கொன்றோம்
கஞ்சா அடிப்பதை போலீசில் போட்டு கொடுத்ததால் காசிமேடு மீனவரை வெட்டிக் கொலை செய்ததாக கைதான 8 மீனவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதிமுக நிர்வாகி கொன்று எரிப்பு
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே எம்.வீரட்டிக்குப்பம் முதனை சாலையில், நேற்று காலை சென்றவர்கள், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஊமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
செங்கல்பட்டு அருகே பைக்கில் சென்றவரை வழிமறித்து அடி-உதை
செங்கல்பட்டு அடுத்த வடகால் பகுதியில் பைக்கில் மாமியாருடன் சென்ற மருமகனை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய மூன்று போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி பழ.நெடுமாறன் வழக்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், காவல்துறை அளித்த எதிர்மறை அறிக்கை காரணமாக பாஸ்போர்ட் நிராகரித்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை.
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்திய நிறுவனங்கள் மீதான தடை நீக்கம்
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்தியா நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
சாட்டையால் அடித்துக் கொண்டவரை மதுரை பக்கம் போக சொல்லுங்கள்
சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலையை மதுரை பக்கம் போகச்சொல்லுங்கள் என்று முத்தரசன் கூறினார்.
தொழிலதிபர் அதானியை அலற விட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் திடீர் மூடல்
பங்கு முதலீடு மோசடிகளை ஆய்வு செய்யும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2017ல் தொடங்கப்பட்டது.
பொங்கல் முடிந்து சென்னை திரும்பியவர்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய பொதுமக்களால், பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.