வீட்டைவிட்டு மாயமான அக்கா, தங்கை மீட்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வக்கீல், வாலிபர் கைது

குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த பெண், கணவரை பிரிந்து நாகர்கோவில் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது முதல் மகள் 8ம் வகுப்பும், 2வது மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். செல்போனில் அதிக நேரம் செலவு செய்வதை அவர்களின் தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு மாணவிகள் இருவரும் மாயமாகினர். இதுகுறித்து போலீசில் தாய் புகார் செய்தார். மேலும், சமூக வலைத்தளங்களிலும் மாணவிகள் படத்துடன் மீட்க உதவி கோரி தகவல் பரவியது.
இந்நிலையில் சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாணவிகள் இருவரும், வாலிபர் ஒருவருடன் பைக்கில் ஏறிச் செல்லும் காட்சி வெளியானது. இதனையடுத்து அந்த வாலிபர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னல் மூலமும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆய்வு செய்தனர். இதில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருப்பது தெரிய வந்தது.
Denne historien er fra March 18, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 18, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

எம்புரான்
முதல்வர் பி.கே.ராமதாஸின் (சச்சின் கடேகர்) மறைவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மாநிலத்தில் போதை பழக்கத்தை அதிகரிக்க அவரது மருமகன் விவேக் ஓபராய் முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் நலனே முக்கியம் என்றால் நீட் ரத்து செய்தால்தான் பாஜவுடன் கூட்டணி என சொல்ல தயாரா? எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

வீட்டு வாசலில் பணம் சிக்கிய வழக்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆண்டுக்குப் பின் விடுதலை பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சண்டிகர் பஞ்சாப்-அரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நிர்மல் யாதவ் பதவி வகித்தபோது, 2008ம் ஆண்டு அவரது வீட்டு வாசலில் பணக் கட்டுகள் அடங்கிய பார்சலை சிலர் போட்டு விட்டுச் சென்றனர்.

பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அதிமுகவுடன் உரிய நேரத்தில் உடன்பாடு - ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் பாஜ உடனான கூட்டணிக்காக அல்ல என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், ‘அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.

ஐபிஎல் 9வது லீக் போட்டி குஜராத் அபார வெற்றி
மும்பை அணியுடனான லீக் ஆட்டத்தில் குஜராத் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது சீசனின் 9வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது.
ரூ.67,000ஐ நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை
தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 20ம் தேதி தங்கம் விலை ரூ.66,480 க்கு விற்பனையானது.

மொழி, அரசியல் உரிமைகளை காக்க வேண்டும்
மொழி, அரசியல் உரிமைகளைக் காக்க வேண்டும் என உகாதி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டங்களில் சதமடிப்பாரா ஜோகோவிச்?
மியாமி ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் நேற்று அபாரமாக ஆடி வெற்றி பெற்ற செர்பிய ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
எக்ஸ் சமூக வலைதளத்தை விற்பனை செய்தார் எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரரும், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனமும், அதிபர் டிரம்பின் ஆலோசகருமான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான எக்ஸ்சின் உரிமையாளராகவும் உள்ளார்.

'அவர் புத்திசாலி, நல்ல நண்பர்' பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்
3 நாளில் பரஸ்பர வரி அமல்?