
Denne historien er fra March 20, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 20, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு
கடம்பத்தூர் ஊராட்சியில் உள்ள 161 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

அரசு திட்டங்கள் மக்களை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும்
சட்டசபையில் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வலியுறுத்தல்

திருத்தணி அருகே தடையை மீறி அளவுக்கதிகமாக கிராவல் மண் அள்ளிய 4 லாரிகள் சிறை பிடிப்பு
திருத்தணி அருகே கோட்டாட்சியரின் தடையை மீறி ஏரியில் கிராவல் மண் எடுத்த லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் நகராட்சியில் கணினி ஆப்ரேட்டர் உள்பட 4 பேர் பணி நீக்கம்
பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட மாமல்லபுரம் நகராட்சியில், கணினி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 4 பேரை திடீரென பணி நீக்கம் செய்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று, அமைச்சர் மற்றும் கலெக்டரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை சிலர் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் நடத்த மோடி அரசு தூண்டுகிறது
அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
தாயிடம் இருந்து மகனை பிரித்த விவகாரம் சமூக வலைதளங்களில் போலீஸ் மீது அவதூறு
அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா சங்கர்.

தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வார வேண்டும்
தையூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளில் வீராணம் கால்வாயை தூர் வாரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சரவம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆவடி மாநகராட்சி மன்ற கூட்டம் தெருநாய்கள் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்
ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டும், என்று கவுன்சிலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.