பெங்களூரு, மே 14: கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.
முதல் முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தியின் ஆதரவு இருப்பதாகக் கூறினாலும், டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவதை சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமல்லாது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் விரும்புவதாகத் தெரிகிறது; எனினும், வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு உள்ளது.
தேர்வு நடைமுறை தொடக்கம்: 135 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள காங்கிரஸ், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடைமுறை களைத் தொடங்கியுள்ளது. முன் னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே முதல்வர் பத வியைப் பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்: பெங்களூர் ஷாங்க்ரிலா நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந் தது. இக் கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷீல்குமார் ஷிண்டே, அகில இந் திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங், முன்னாள் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா ஆகிய யோர் கலந்து கொண்டனர்.
டி.கே.சிவகுமார் தலைமையில்...: காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் சித்த ராமையா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம்ரமேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Denne historien er fra May 15, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 15, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.