ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் வழக்கு அறியாமையில் சிக்கும் வாகன ஓட்டிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
Dinamani Chennai|June 26, 2023
சென்னையில் ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக வழக்குப்பதியப்ப டுவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அறியாமையில் இருக்கும் வாகன ஓட்டிகள் வேதனையில் தவிக்கின்றனர்.
ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் வழக்கு அறியாமையில் சிக்கும் வாகன ஓட்டிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக தினமும் 6,000 வழக்குகள் பதியப்படுகின்றன. இந்த வழக்குகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ஏஎன்ஆ பிஆர் (ANPR - Automatic Num ber Plate Recognition Camera) கேமராக்கள் மூலம் பதியப்படுகின்றன.

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிந்து, துல்லியமாக வழக்குகளைப் பதிவு செய்ய அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் இணைப்புச் சாலை, மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலை, கௌடியாமடம் சாலை, சின்னமலை, 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் 16 சந்திப்புகளில் 76 ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இவை தவிர்த்து ஏஎன்பிஆர் கேமராக்கள் மற்றும் ஸ்பீடு கன்ரேடார்' பொருத்தப்பட்ட 3 ரோந்து வாகனங்கள் மெரீனா காமராஜர் சாலை, பாரிமுனை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றன.

Denne historien er fra June 26, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
Dinamani Chennai

நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்

time-read
2 mins  |
September 27, 2024
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
Dinamani Chennai

சண்டிமல் சதம்: இலங்கை - 306/3

வீரர்களுடன் கலந்துரையாடல்

time-read
1 min  |
September 27, 2024
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
Dinamani Chennai

வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்

time-read
1 min  |
September 27, 2024
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
Dinamani Chennai

மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.

time-read
1 min  |
September 27, 2024
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
Dinamani Chennai

எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி

கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 27, 2024
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
Dinamani Chennai

வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி

ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்

time-read
1 min  |
September 27, 2024
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது

‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 27, 2024
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
Dinamani Chennai

அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்

தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
September 27, 2024
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
Dinamani Chennai

குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்

‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
September 27, 2024
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
Dinamani Chennai

தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்

தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
September 27, 2024