நிதீஷ் குமார் விரும்பினால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரலாம் - மத்திய அமைச்சர் அதாவலே
Dinamani Chennai|July 31, 2023
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் பாஜக கூட்டணிக்கு திரும்பலாம் என்று மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.
நிதீஷ் குமார் விரும்பினால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரலாம் - மத்திய அமைச்சர் அதாவலே

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான அதாவலே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் பல ஆண்டுகள் இருந்துள்ளன. பிகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், நிதீஷ் குமாருக்கு முதல்வா் பதவி அளிக்கப்பட்டது.

Denne historien er fra July 31, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 31, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணி கைது

நாகபுரியில் இருந்து வியாழக்கிழமை கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக அது ராய்பூரில் தரையிறக்கப்பட்டது.

time-read
1 min  |
November 15, 2024
ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளர் கைது
Dinamani Chennai

ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளர் கைது

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தேர்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளர் நரேஷ் மீனாவை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
November 15, 2024
Dinamani Chennai

சபரிமலையில் சர்வதேச தரத்தில் ஆன்மிக மையம்

நிகழாண்டு மண்டல பூஜை-மகர விளக்கு யாத்திரை முடிந்ததும் சபரிமலை யில் சர்வதேச தரத்தில் ஆன்மிக மையம் அமைக்கப்படும் என்று கேரள வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 15, 2024
புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு
Dinamani Chennai

புதிய மைல்கல்லில் இந்தியா-யுஏஇ உறவு

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவில் இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 15, 2024
Dinamani Chennai

மருந்தின் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தெரிவிக்க கோரிய மனு தள்ளுபடி

நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விவரங்களை மருந்துச் சீட்டில் மருத்துவர்கள் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

time-read
1 min  |
November 15, 2024
Dinamani Chennai

வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் பருவநிலை நிதி

வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும், பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை திரட்டுவது குறித்து அஜர்பைஜானில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு (சிஓபி29) மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பருவநிலை நிதி தொடர்பான உயர் நிலை நிபுணர் குழுவின் புதிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 15, 2024
ஏழைகளின் எதிரி காங்கிரஸ்: பிரதமர் மோடி
Dinamani Chennai

ஏழைகளின் எதிரி காங்கிரஸ்: பிரதமர் மோடி

'ஏழைகள் முன்னேறிவிடக் கூடாது என்பதே காங்கிரஸின் மனநிலை; அக்கட்சி, ஏழைகளின் எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.

time-read
1 min  |
November 15, 2024
Dinamani Chennai

சத்தீஸ்கரில் பெண் ஊராட்சித் தலைவரை நீக்கும் உத்தரவு: உச்சநீதிமன்றம் ரத்து

சத்தீஸ்கரில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யவில்லை என்று பெண் ஊராட்சித் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

time-read
1 min  |
November 15, 2024
நேரு பிறந்த தினம்: பிரதமர், தலைவர்கள் மரியாதை
Dinamani Chennai

நேரு பிறந்த தினம்: பிரதமர், தலைவர்கள் மரியாதை

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 135-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவருக்கு வியாழக்கிழமை (நவ.14) மரியாதை செலுத்தினர்.

time-read
1 min  |
November 15, 2024
Dinamani Chennai

கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: கர்நாடக அமைச்சரவை முடிவு

முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 15, 2024