சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்துடனான சாலைப் போக்குவரத்தை அஜா்பைஜான் படையினா் முடக்கியுள்ளது தொடா்பாக அந்த நாட்டுக்கும், அண்டை நாடான ஆா்மீனியாவுக்கும் இடையே ஐ.நா.வில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இது தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், தங்கள் நாட்டுக்கும், ஆா்மீனியா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகோா்னோ-கராபக் பிராந்தியக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பான லச்சின் வழத்தடத்தை ஆஜா்பைஜான் முடக்கியுள்ளதாக ஆா்மீனியா குற்றஞ்சாட்டியது.
Denne historien er fra August 18, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 18, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på