சந்திரயான் -3: இந்தியா உலக சாதனை !
Dinamani Chennai|August 24, 2023
நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்தது
சந்திரயான் -3: இந்தியா உலக சாதனை !

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவின் தென்துரு வத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத் துள்ளது.

ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச் சியில் ஈடுபட்ட இந்தியா, 'சந்திரயான்' விண்கலம் மூலம் முயற்சிகளைத் தொடங்கியது. இஸ்ரோதனது முதல்முயற்சியாக, 2008-ஆம் ஆண்டு அக். 22ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் மூலம் ரூ.365 கோடியில் உருவாக்கப் பட்ட சந்திரயான்-1 விண்ணில் செலுத்தியது.

விண்கலத்தை அது 2009-ஆம் ஆண்டு நவ.14-ஆம் தேதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கிச் சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. 310 நாள்கள் நிலவைச் சுற்றி வந்த சந்திரயான்-1,2009ஆம் ஆண்டு ஆக. 28ஆம் தேதி தனது ஆராய்ச்சியை நிறுத்திக் கொண்டது.

சந்திரயான்-1 வெற்றிக்குப் பிறகு நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் லேண்டர், ரோவர் கொண்ட ரூ. 604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்க லம், எல்விஎம் மார்க்-3 ராக்கெட்மூலம் 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆக. 20-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் ஆர்பிட்டர் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு, உந்துகலனில் இருந்து வெளியேற்றப்பட்ட லேண்டர், செப். 6-ஆம் தேதி நிலவின் மீது இறக்கும் முயற்சியின்போது தோல்வியடைந் தது. மெதுவாகத் தரையிறங்க வேண்டிய லேண்டர், வேகமாக இறங்கியதால் நிலவின் மேற்பரப்பில் மோதி தலைகீ ழாகக் கவிழ்ந்தது. ஆயினும், 7.5 ஆண்டுகள் செயல்படும் திறன் கொண்ட "ஆர்பிட்டர் மட்டும், 3 ஆண்டுகள், 11 மாதங்கள், 21 நாள்களாகச் செயல்பட்டு வருகிறது.

Denne historien er fra August 24, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 24, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024