பழங்குடியினா் நலனில் எந்த அக்கறையும் காட்டாத காங்கிரஸ் கட்சி, அச்சமூகத்தினா் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
நாட்டின் எதிா்காலத்துக்கான செயல்திட்டம் எதுவும் காங்கிரஸிடம் இல்லை என்றும் அவா் சாடினாா்.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஆளும் பாஜகவும், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மாநிலத்தில் 47 தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.
பழங்குடியினா் அதிகம் வாழும் சியோனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், கோடிக்கணக்கான மதிப்பில் ஊழல்கள் நடைபெற்றன. ஆனால், பாஜக ஆட்சியில் எந்த ஊழலும் நிகழவில்லை. இதனால் சேமிக்கப்பட்ட பணம், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்க செலவிடப்பட்டு வருகிறது.
கரோனா காலகட்டத்தில் பட்டினியில் இருந்து ஏழை மக்களைக் காக்க நியாயவிலைக் கடைகளில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
80 கோடி ஏழை மக்கள் பலனடையும் இத்திட்டம், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவுள்ளது. நான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால், அவா்களின் பிரச்னையை என்னால் புரிந்துகொள்ள முடியும்.
Denne historien er fra November 06, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 06, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது: ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்; பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
6 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் நவ.15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டம்
ஆந்திரத்தில் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட கடல் விமானத்தின் சோதனை ஓட்டம்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.143.84 கோடியாக அதிகரித்துள்ளது.
காஸா போர்: மத்தியஸ்த முயற்சிகளைக் கைவிட கத்தார் முடிவு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட கத்தார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் சரிவு
கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
டிரம்ப்புக்காக ஆயத்தமாகும் ஐரோப்பா!
உலகின் மிக சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்பவர்கள் எடுக்கும் முடிவுகள், சர்வதேச அளவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிவு
கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிந்துள்ளது.
விதிகளை மீறி செயல்படும் ஸ்விகி, ஸொமாட்டோ: சிசிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு
உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி மற்றும் ஸொமாட்டோ விதிகளை மீறி, ஒரு சில உணவு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.