தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டதால், இந்த ஆட்டம் அந்த அணியின் நிலையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு இது முக்கியமான ஆட்டமாக இருந்த நிலையில், நியூஸிலாந்து வியாழக்கிழமை இலங்கையை வென்ால், தற்போது அரையிறுதி நம்பிக்கை அந்த அணிக்கும் பறிபோனது.
இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், கடந்த ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் வென்று வரலாறு படைக்க இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் மேக்ஸ்வெல்லின் அட்டகாசமான ஆட்டத்தால் அந்த வாய்ப்பு பறிபோனது. எனவே, இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தான் சவால் அளிக்க வாய்ப்புள்ளது.
இந்த அணி டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்யும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவை திணறடிக்கலாம். ஏனெனில், சேஸிங்கில் அந்த அணியின் தடுமாற்றம் தெளிவாகவே தெரிகிறது. ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் இப்ராஹிம் ஜா்தான், ரஹ்மத் ஷா, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் என பேட்டிங்கில் பலமான வீரா்கள் இருக்க, பௌலிங்கில் முஜீப் உா் ரஹ்மான், ரஷீத் கான், முகமது நபி உள்ளிட்டோா் நம்பிக்கை அளிக்கின்றனா்.
Denne historien er fra November 10, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 10, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.