மக்கள்தொகை பெருக்கம், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தொழிற்சாலை கட்டமைப்புகள், மருத்துவ வசதிகள் அதிகரித்தல் முதலிய காரணங்களால் இன்று மின்சாரப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கைத்தொழிலிலிருந்து, பெரிய தொழிற்சாலை வரை அனைத்தும் மின்சாரத்தையே நம்பியே இயங்கி வருகின்றன.
இந்தியாவில் நிலக்கரி, நீர், அணு, காற்று, சூரிய சக்தி ஆகிய வளங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் 1950 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை, நாட்டின் மின் உற்பத்தியில் 44 சதவீதத்தை பயன்படுத்திக் கொண்டது. அதைத் தொடர்ந்து தொழில், விவசாயத் துறைக்கு மின்சாரத்தின் தேவை அதிகரித்தது. வாக்குவங்கி அரசியலில், தேர்தல் காலங்களில் மின்சாரம் முக்கிய இடத்தைப் பிடித்து மக்களைக் கவரும்.
இவ்வாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நம் நாட்டின் மின் நுகர்வு சுமார் 98,439 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது இந்தியாவின் மின்நுகர்வு 89,995 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
அதே சமயத்தில், ஒரு நாள் அதிகபட்ச மின்விநியோகம், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மின்விநியோகம் 215.88 ஜிகா வாட்டாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 241 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது நம் நாட்டின் மின்சார உற்பத்தி தன்னிறைவை எட்டியுள்ளதைக் காட்டுகிறது.
Denne historien er fra December 01, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 01, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.