மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் ஆக்கபூா்வ பயன்பாட்டில் மாபெரும் பாய்ச்சலுக்கு இந்தியா தயாராக உள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் வரும் 12-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து, லிங்ட்இன் வலைதளத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை பதிவிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
மற்ற நாடுகள் ஒரு தலைமுறை காலம் எடுத்துக் கொண்ட விஷயங்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு சில ஆண்டுகளில் இந்தியா சாதித்துவிட்டது என்றால் அது மிகையல்ல.
உலக அளவில் இளைஞா்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியா, துடிப்பான புத்தாக்கத் தொழில் சூழல் மற்றும் திறன்மிக்க பணியாளா்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே, மேம்பட்ட, பாதுகாப்பான, செலவு குறைவான, நிலையான, உலக அளவில் செயல்படுத்தக் கூடிய தீா்வுகளை இந்தியாவால் வழங்க முடிகிறது.
இந்தியாவின் எண்ம பொது உள்கட்டமைப்பு முன்னெடுப்பை முக்கிய எடுத்துக்காட்டாக கூறலாம். கடந்த 9 முதல் 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் உதவியால் இந்தியாவும் இந்திய குடிமக்களும் முன்னேற்றம் கண்டுள்ளனா்.
அடுத்தகட்டமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு அதிகாரமளிப்பதில் பெரும் பாய்ச்சலுக்கு தேசம் தயாராக உள்ளது.
Denne historien er fra December 09, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 09, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.