பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா - மல்யுத்த சம்மேளன தேர்தல் முடிவு எதிரொலி
Dinamani Chennai|December 23, 2023
இந்திய மல்யுத்த தலைவராக, பிரிஜ் பூஷண்சிங் சரணின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்ஜய் சிங் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை வெள்ளிக்கிழமை திருப்பி அளித்தார்.
பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா - மல்யுத்த சம்மேளன தேர்தல் முடிவு எதிரொலி

பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து அதை திருப்பி அளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து, பிரதமர் இல்லத்தின் நடைபாதைப் பகுதியில் அந்த விருதையும், தனது கடிதத்தையும் வைத்துவிட்டு திரும்பினார் பஜ்ரங் புனியா.

இது பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு எனத் தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், அந்த முடிவை மாற்றிக்கொள்ளுமாறு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரதமருக்கான கடிதத்தை பஜ்ரங் புனியா 'எக்ஸ்' வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் அவர்களே, உங்களுக்குப் பல்வேறு பணிகளும் பொறுப்புகளும் இருக்கும் என்றாலும், நாட்டின் மல்யுத்தப் போட்டியாளர்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

Denne historien er fra December 23, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 23, 2023-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் நியமன விவகாரம் அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் நியமன விவகாரம் அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 12, 2024
மருத்துவ மாணவர் விடுதி கட்டட இடிபாடுகள் விழுந்து இருவர் காயம்
Dinamani Chennai

மருத்துவ மாணவர் விடுதி கட்டட இடிபாடுகள் விழுந்து இருவர் காயம்

சென்னையில் பல் மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, அதன் இடிபாடுகள் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் - தனியார் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் தொடர்பாக சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை யினர்

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

அதிமுக அரசு ஏற்படுத்திய கடன்களால் நிதி நெருக்கடி திமுக குற்றச்சாட்டு

அதிமுக அரசு ஏற்படுத்திய கடன்களால் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமை குற்றஞ்சாட்டியுள்ளது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

இறையாண்மைக்கு எதிராக கருத்து: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனது தையூர் பங்களாவுக்கு மின் இணைப்புக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

சென்னை சிறுமி பாலியல்‌ வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம்‌ தடை

சென்னை அண்ணா நகரைச்‌ சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல்‌ வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்‌ பிறப்‌ பித்திருந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம்‌ திங்கள்கிழமை தடை விதித்தது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

மகளிர் காவல் நிலையத்தில் இளைஞருக்கு கத்திக் குத்து

உறவினர் கைது

time-read
1 min  |
November 12, 2024
பிராட்வே பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணி விரைவில் தொடக்கம்
Dinamani Chennai

பிராட்வே பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணி விரைவில் தொடக்கம்

சென்னை பிராட்வேயில் பழைய பேருந்து நிலையத்தை ரூ.822.70 கோடியில் புனரமைத்து, புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

மாநகர காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

சென்னை வியாபாரிகள் சங்கம் அருகே உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 12, 2024