பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம் : வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை
Dinamani Chennai|January 10, 2024
தமிழகத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினாலும், ஒருசில நிகழ்வுகளைத் தவிர பேருந்து சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம் : வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை

மாநிலம் முழுவதும் 95 சதவீதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஜன. 9-ஆம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, தொழிலாளா் நலத் துறை, போக்குவரத்துத் துறை இணைந்து போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தின. நிதிச் சுமை காரணமாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கோரிக்கைகள் குறித்த பேச்சு நடத்தி தீா்வு காணப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயா்வு, ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்குப் பணப் பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்னைகளை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

Denne historien er fra January 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra January 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
Dinamani Chennai

சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

time-read
2 mins  |
September 24, 2024
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
Dinamani Chennai

இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக

இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time-read
2 mins  |
September 24, 2024
சாதனைப் பட்டியலில் இந்தியா
Dinamani Chennai

சாதனைப் பட்டியலில் இந்தியா

செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.

time-read
1 min  |
September 24, 2024
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
Dinamani Chennai

தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
September 24, 2024
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 24, 2024
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
Dinamani Chennai

வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?

அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.

time-read
2 mins  |
September 24, 2024
பாரதியார் எனும் நித்தியசூரி !
Dinamani Chennai

பாரதியார் எனும் நித்தியசூரி !

மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.

time-read
3 mins  |
September 24, 2024
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
Dinamani Chennai

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 24, 2024
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
Dinamani Chennai

ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு

நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்

time-read
1 min  |
September 24, 2024
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
Dinamani Chennai

'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 24, 2024