மக்களவைத் தேர்தலில் இளைஞரணியினருக்கு வாய்ப்பு
Dinamani Chennai|January 22, 2024
முதல்வரிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
மக்களவைத் தேர்தலில் இளைஞரணியினருக்கு வாய்ப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக இளைஞரணியினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக இளைஞரணி செயலாளரும் சருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

சேலத்தில் நடத்தப்படும் திமுக இளைஞரணி மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. இளைஞரணி செயலாளராக2019இல் நான் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது. எனது வாழ்நாளில் ஜன. 21-ஆம் தேதியை மறக்கவே முடியாது.

நீட் தேர்வு ரத்து: மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை கலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய உண்ணாவிரதம் நடத்தினோம். நீட் தேர்வை ரத்து செய்யவலியுறுத்தி, 50 லட்சம் கையொப்பம் பெறுவதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தில் இதுவரை 85 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளோம். இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம். மருத்துவக் கல்வி மட்டுமல்லாது அனைத்துக் கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

உரிமை பறிப்பு: மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக பல்வேறு துறைகளை மத்திய அரசு பறித்து வைத்துள்ளது. மாநில எடப் அரசின் வசம் மீண்டும் அத்துறைகளை வழங்க வேண்டும். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில்தான் மாநில உரிமைகளை, மத்திய அரசு பறித்துக் கொண்டது.

Denne historien er fra January 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra January 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

டிச.27, 28-இல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
December 23, 2024
கட்டண நிலுவை எதுவும் இல்லை
Dinamani Chennai

கட்டண நிலுவை எதுவும் இல்லை

கல்வி நிலையங்களில் இணைய இணைப்பு கட்டண நிலுவை எதுவும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

time-read
1 min  |
December 23, 2024
அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு
Dinamani Chennai

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தவிட்டுள்ளார்.

time-read
1 min  |
December 23, 2024
தமிழக அரசால் ஏன் கட்ட முடியவில்லை?
Dinamani Chennai

தமிழக அரசால் ஏன் கட்ட முடியவில்லை?

கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணம்

time-read
1 min  |
December 23, 2024
Dinamani Chennai

துண்டிக்கப்பட்ட கைகள் அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண்ணுக்கு மறுவாழ்வு

time-read
1 min  |
December 23, 2024
அலோபதி, ஆயுஷ் மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சை: பல்கலை. துணைவேந்தர்
Dinamani Chennai

அலோபதி, ஆயுஷ் மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சை: பல்கலை. துணைவேந்தர்

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சையுடன் சித்த, ஆயுர்வேத சிகிச்சை முறையையும் ஒருங்கிணைத்து அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

time-read
1 min  |
December 23, 2024
Dinamani Chennai

டிச.30-இல் அஞ்சல் குறை கேட்பு முகாம்

சென்னையில் டிச. 30-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
December 23, 2024
Dinamani Chennai

சாலைகள் புனரமைப்புப் பணி விரைவில் தொடக்கம்

மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

time-read
1 min  |
December 23, 2024
தமிழ் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது
Dinamani Chennai

தமிழ் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

தமிழ் வளர்ச்சிக்கென தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 23, 2024
வளரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை
Dinamani Chennai

வளரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை

வளரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை என மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.

time-read
1 min  |
December 23, 2024