வாட்ஸ்ஆப் மூலம் மோசடி: பயனாளர்களுக்கு எச்சரிக்கை
Dinamani Chennai|January 22, 2024
வாட்ஸ்ஆப்பில் வேலைவாய்ப்பு, முதலீட்டுத் திட்டங்கள், ஆள்மாறாட்டம், ஸ்க்ரீன் ஷோ் என்ற பெயரில் மோசடி நடைபெறுவது குறித்து பயனாளா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (பிபிஆா்டி) அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் மூலம் மோசடி: பயனாளர்களுக்கு எச்சரிக்கை

இதுதொடா்பாக பிபிஆா்டி தெரிவித்துள்ளதாவது: வாட்ஸ்ஆப்பில் வரும் அழைப்புக்குப் பதிலளிக்கும் முன்பே வேண்டுமென்ற அழைப்பை துண்டித்தல் (மிஸ்டு கால்), காணொலி அழைப்புகள் மூலம் மோசடிகள் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, முதலீட்டுத் திட்டங்கள், ஆள்மாறாட்டம், ஸ்க்ரீன் ஷோ் என்ற பெயரில் அந்த மோசடிகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

ஒருவரின் வாட்ஸ்ஆப் கணக்கை முறைகேடான வழியில் அணுகி, அதன்மூலம் அந்த நபரின் கைப்பேசியில் உள்ள மற்றவா்களின் எண்களை அறிந்து அவா்களிடம் மோசடியாளா்கள் பணம் கேட்கின்றனா்.

Denne historien er fra January 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra January 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
குடியரசு தின அணிவகுப்பில் தில்லி அலங்கார ஊர்திக்கு இடமில்லை
Dinamani Chennai

குடியரசு தின அணிவகுப்பில் தில்லி அலங்கார ஊர்திக்கு இடமில்லை

மத்திய அரசு மீது கேஜரிவால் தாக்கு

time-read
1 min  |
December 23, 2024
200 இலக்கு: யாருக்கு சாத்தியம்?
Dinamani Chennai

200 இலக்கு: யாருக்கு சாத்தியம்?

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-இல் நடைபெறவுள்ள தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கை எந்தக் கூட்டணி எட்டும் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.

time-read
2 mins  |
December 23, 2024
Dinamani Chennai

இந்தியாவிலிருந்து 3 முதல்வர்கள், 100 சிஇஓக்கள் பங்கேற்பு

ஸ்விட்சர்லாந்தில் தொடங்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 100-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் (சிஇஓ) பங்கேற்கவுள்ளனர்.

time-read
1 min  |
December 23, 2024
பிகாரில் பாஜக கூட்டணிக்கு நிதீஷ் குமார் தலைவர்
Dinamani Chennai

பிகாரில் பாஜக கூட்டணிக்கு நிதீஷ் குமார் தலைவர்

துணை முதல்வர் சாம்ராட் செளதரி அறிவிப்பு

time-read
1 min  |
December 23, 2024
சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
Dinamani Chennai

சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன்

time-read
1 min  |
December 23, 2024
தேர்தல் ஆணையத்தின் நேர்மையை அழிக்க மோடி அரசு சதி
Dinamani Chennai

தேர்தல் ஆணையத்தின் நேர்மையை அழிக்க மோடி அரசு சதி

தேர்தல் தொடர்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமர் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

time-read
1 min  |
December 23, 2024
Dinamani Chennai

ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ.160 கோடி மானியம்

ஆதிதிராவிட தொழில்முனைவோர் 1,303 பேருக்கு ரூ.160 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 23, 2024
சமமான தேர்வுமுறை தேவை!
Dinamani Chennai

சமமான தேர்வுமுறை தேவை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏனைய தேர்வாணையங்களுக்கு முன்மாதிரியாக, பல புதுமைகளை போட்டித் தேர்வுகளில் அறிமுகம் செய்த பெருமைக்குரியது. இந்தியத் தேர்வாணையங்களுள் தொன்மையானது.

time-read
3 mins  |
December 23, 2024
தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கவில்லை
Dinamani Chennai

தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கவில்லை

மத்திய அரசைக் கண்டித்து திமுக செயற்குழு தீர்மானம்

time-read
2 mins  |
December 23, 2024
Dinamani Chennai

டிச.27, 28-இல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
December 23, 2024