ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை
Dinamani Chennai|May 11, 2024
ஆரவல்லி மலைத்தொடா் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை சுரங்கப் பணிகளுக்குப் புதிய அனுமதி வழங்கக் கூடாது என்று தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை
 

மேலும், செல்லுபடியாகும் அனுமதிகள் மற்றும் உரிமங்களின்படி ஏற்கெனவே மேற்கொள்ளப்படும் சட்டபூா்வ சுரங்கப் பணிகளுக்குத் தடையில்லை எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா்.

இதுதொடா்பான மனு தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவின் விவரம்: ஆரவல்லி மலைத்தொடா் மற்றும் அதன் மலைப் பகுதிகளில் புதிய சுரங்கம் தோண்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மலைத்தொடா் இருக்கும் 4 மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மறு உத்தரவு வரும் வரை, சுரங்கப் பணிகள் தொடா்பான குத்தகை, ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்கவோ அல்லது இறுதி அனுமதியோ மாநில அரசுகள் வழங்கக் கூடாது.

Denne historien er fra May 11, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra May 11, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
Dinamani Chennai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.

time-read
1 min  |
September 22, 2024
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
Dinamani Chennai

எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்

நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
September 22, 2024
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
Dinamani Chennai

சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு

இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

time-read
1 min  |
September 22, 2024
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
Dinamani Chennai

பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது

'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

time-read
1 min  |
September 22, 2024
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
Dinamani Chennai

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.

time-read
2 mins  |
September 22, 2024
3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
Dinamani Chennai

3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

கடந்த 3 ஆண்டுகளில் 238 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2.07 லட்சம் பேருக்கு வேலை வழங் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2024
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
Dinamani Chennai

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை

அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2024
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
Dinamani Chennai

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்

மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.

time-read
1 min  |
September 22, 2024