சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியும் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரே இடத்தில் நின்று, ஒரே நேரத்தில் பெருமாளையும் சிவனையும் வழிபடும் வகையில் இரு கருவறைகளும் அமைந்துள்ளதால், உலக நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தக் கோயிலுக்கு சிவ மற்றும் வைணவ சமய பக்தா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். சிவனும், ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் இந்தக் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள பெருமாள் சந்நிதிக்கு, 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரம்மோற்சவம் நடைபெறாமல் உள்ள நிலையில், உடனடியாக பிரம்மோற்சவம் நடத்தக் கோரி இந்து சமய அறநிலையத் துறைக்கு பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அதை அறநிலையத் துறையும் ஏற்று விழா நடத்த முன்வந்தது.
Denne historien er fra May 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.
சாதனை...
மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் 'மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பழங்குடியினர் மோதல்: உயிரிழப்பு 124-ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த இரு பழங்குடியினர் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 124-ஆக அதிகரித்தது.
விலை உயரும் சோப்புகள், அழகுசாதன பொருள்கள்
பாமாயில் மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதால் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளின் விலையையும் துரித நுகர்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,658 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,658.2 கோடி டாலராக சரிந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயார்
நேட்டோ பாதுகாப்பின் கீழ் எஞ்சிய பகுதிகள்: ஸெலென்ஸ்கி நிபந்தனை
கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
மீளமுடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
இறுதிச் சுற்றில் நுழைந்தார் பி.வி. சிந்து
சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.
5-ஆவது சுற்று டிரா
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டார் இந்திய இளம் வீரர் டி. குகேஷ்.