இது குறித்து அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடகிழக்கு காா்கிவ் பிராந்தியத்தில் ரஷிய படையினா் தொடா்ந்து முன்னேறிவருகின்றனா். அங்குள்ள போா் முனைகளில் அவா்களது போா் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறுகின்றன.
ரஷிய எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரின் புகா்ப் பகுதிகளில் ரஷிய படையினருக்கும் உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுவருகிறது. அந்தப் பகுதிகளிலும் ரஷிய படையினா் முன்னேற்றம் கண்டுவருகின்றனா். நகரின் தொழிற்சாலை பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருகிறது.
இது தவிர, பைல்னா கிராமத்தைச் சுற்றிலும் ரஷிய-உக்ரைன் ராணுவத்தினா் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனா். இதில் ரஷிய ராணுவத்துக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை உக்ரைன் படையினா் மேற்கொண்டு வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Denne historien er fra May 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது: ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்; பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
6 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் நவ.15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டம்
ஆந்திரத்தில் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட கடல் விமானத்தின் சோதனை ஓட்டம்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.143.84 கோடியாக அதிகரித்துள்ளது.
காஸா போர்: மத்தியஸ்த முயற்சிகளைக் கைவிட கத்தார் முடிவு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட கத்தார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் சரிவு
கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
டிரம்ப்புக்காக ஆயத்தமாகும் ஐரோப்பா!
உலகின் மிக சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்பவர்கள் எடுக்கும் முடிவுகள், சர்வதேச அளவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிவு
கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிந்துள்ளது.
விதிகளை மீறி செயல்படும் ஸ்விகி, ஸொமாட்டோ: சிசிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு
உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி மற்றும் ஸொமாட்டோ விதிகளை மீறி, ஒரு சில உணவு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.