துறை வாரியான செலவுகளுக்கு நிதி ஒதுக்க வகை செய்யும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 8 நாள்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார்.
முன்னதாக, பேரவைக் கூட்டத் தொடர் நாள்களை இறுதி செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் பேரவைத் தலைவர் அறையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேரவைத் தலை வர் மு.அப்பாவு கூறியது: சட்டப்பேரவை ஜூன் 20-ஆம் தேதி காலை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 15 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக் கப்பட உள்ளது. அதன்பின், மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏநா.புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு பேரவை ஒத்திவைக்கப்ப டும்.
தேதியில் ஜூன் 21-ஆம் இருந்து மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்களும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
விவாதங்கள் நடைபெறும் நாள்கள் விவரம்: ஜூன் 21 காலை-நீர்வளம், இயற்கை வளங்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு. மாலை-வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை.
ஜூன் 22 காலை - நகராட்சி நிர் வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை வேளாண்மை, கால் மாலை-நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம்.
ஜூன் 23 - ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
Denne historien er fra June 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கடலூருக்கு பேரிடர் மீட்பு படையினர் வருகை
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பென்ஜால்' புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கடலூருக்கு புதன்கிழமை வந்தனர்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் 3-ஆவது நாளாக மழை
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தஞ்சாவூரில் 2,000 ஏக்கர் பயிர்கள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 2,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
உதகையில் குடியரசுத் தலைவர் முர்மு
முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடல்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளர்
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் ஜெய் பட்டாச்சார்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.
அதிபருக்கு கொலை மிரட்டல்; துணை அதிபர் மீது வழக்கு
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அந்த நாட்டுத் துணை அதிபர் சாரா டுடேர்த்தே (படம்) மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா
சையது மோடி இந்தியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கைது: ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்
'வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதும் ஹிந்து சமூக தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது' என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.