இந்தத் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு களில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், மாநில அளவில் அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக பள்ளிக் கல்வியில் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 'காலை உண வுத் திட்டம், 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 'இல்லம் தேடிக் கல்வி', 28 லட்சம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கி வரும் 'நான் முதல்வன்' திட்டம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்’ திட்டத்துக்கு மாணவிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியிருந்தேன். மாணவர்கள் கல்லூரி சென்றவுடன் வரும் ஆகஸ்ட் முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
Denne historien er fra June 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.
வதந்தியும் உண்மையும்!
எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.