வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு குறைப்பு
Dinamani Chennai|July 22, 2024
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வங்கதேசம்: சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு குறைப்பு

வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஞாயிற்றுக்கிழமை இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி கடந்த சில நாள்களாக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு இடையே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதையடுத்து, அங்கு நடந்துவரும் வன்முறைகள் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப்பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை இருந்து வந்தது.

இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு 2018-ஆம் ஆண்டு நிறுத்திவைத்தது.

Denne historien er fra July 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
Dinamani Chennai

8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்

சென்னை, தில்லி உயர்நீதிமன்றங்கள் உள் பட நாடு முழுவதும் எட்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி நியமனத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

time-read
2 mins  |
September 22, 2024
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
Dinamani Chennai

84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.

time-read
1 min  |
September 21, 2024
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
Dinamani Chennai

மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

time-read
3 mins  |
September 21, 2024
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
Dinamani Chennai

நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்

‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
Dinamani Chennai

காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை

பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது

time-read
1 min  |
September 21, 2024
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
Dinamani Chennai

சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்

மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
Dinamani Chennai

குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time-read
1 min  |
September 21, 2024
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
Dinamani Chennai

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு

அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்

time-read
1 min  |
September 21, 2024
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
Dinamani Chennai

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு

6 பேர் கைது

time-read
1 min  |
September 21, 2024
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
Dinamani Chennai

பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்

பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 21, 2024