பி.இ.: பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
Dinamani Chennai|July 29, 2024
தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப்படிப்புகளுக்கு 1 லட்சத்து 79,938 இடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.

Denne historien er fra July 29, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 29, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி

தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை

தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 27, 2024
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
Dinamani Chennai

ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை

லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 27, 2024
பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
Dinamani Chennai

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை

பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த, துணை அதிபர் சாரா டுடேர்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை
Dinamani Chennai

பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
November 27, 2024
ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு
Dinamani Chennai

ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு

சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் இடையிலான ஏஎல். முதலியார் தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
November 27, 2024
2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா
Dinamani Chennai

2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் வளர்ச்சிக்கு தடை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் சாடல்

பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வளர்ச்சிப் பாதையில் குறுக்கே உள்ள தடுப்புச் சுவரை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் வலுப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடினார்.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

அதிகரிக்கும் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

இயற்கை பேரிடர்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.

time-read
1 min  |
November 27, 2024