மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாற்றம் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 8) முதல் ஆக. 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Denne historien er fra August 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
ஆவடியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி சாலையில் தவறி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.
குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழியால் உருவாக்கப்பட்ட வீடுகள்
கிழக்கு தாம்பரத்தை அடுத்த மப்பேட்டில் குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மருத்துவப் பரிசோதனை மையங்களை மூடக் கூடாது: அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசின் புதிய அரசாணையால், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஆய்வகக் கல்வி மற்றும் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.1.22 லட்சம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை
களைகட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸார்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி மெமு ரயில் ரத்து
கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி-காட்பாடி, திருப்பதி-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் டிச.26 முதல் ரத்து செய்யப்படவுள்ளன.
100 நகரங்களில் நியூ செஞ்சுரி புத்தக கண்காட்சி
தமிழகம் முழுவதும் நூறு நகரங்களில் நியூ செஞ்சுரி நிறுவனம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் புத்தகத்துக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நியூ செஞ்சூரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழலற்ற மக்களாட்சி தேவை
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனர்.