
வேளாண் விளைபொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் அவசியம் என்று விவசாயிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
அதிக மகசூல் தருவதோடு, மோசமான பருவ நிலையையும் தாங்கி வளரக்கூடிய, உயிரி செறிவூட்டப்பட்ட 109 புதிய பயிா் ரகங்களின் அறிமுக நிகழ்ச்சியில் பிரதமா் மோடி இவ்வாறு குறிப்பிட்டாா்.
வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் உயிரி செறிவூட்டப்பட்ட 109 புதிய பயிா் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரகங்களில் 34 வயல் பயிா்கள் மற்றும் 27 தோட்டப் பயிா்கள் அடங்கும்.
சிறு தானியங்கள், தீவனப் பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட வயல் பயிா்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள், பூக்கள், மூலிகைப் பயிா்கள் உள்ளிட்டதோட்டப் பயிா்களில் புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Denne historien er fra August 12, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 12, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
புதிய வருமான வரி மசோதா: நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டத்தில் பரிசீலனை
புதிய வருமான வரி மசோதாவை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற தற்காலிக குழுவின் முதல் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது
திருவாரூரில் சரக்கு ரயில் என்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது.

பிஎம் கிசான்: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் (விவசாயிகள் உதவித் தொகை) 19-ஆவது தவணையாக சுமார் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடிக்கு அதிகமான நிதியை பிரதமர் மோடி திங்கள்கிழமை விடுவித்தார்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்கள் சேர்ப்பு: இளைஞர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்களை சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

முதல்வர் மருந்தகம்: இடதுசாரிகள் வரவேற்பு
தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
சிறப்பு விபத்து காப்பீடு திட்டம்: தாம்பரத்தில் பிப். 28 வரை சிறப்பு முகாம்
மத்திய அரசின் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு வசதியாக தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பிப். 28-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

ரயில் நிலைய பெயர்ப் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாதம் சிறை
ஹிந்தியில் எழுதப்பட்ட ஊர்ப் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்ததுள்ளது.

புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தேர்தல் பணி குறித்து அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை
சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமி: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
சென்னை கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாதெமியை முதல்வர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (பிப். 25) திறந்து வைக்கிறார்.