பிரதமரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
பெரும் சீா்திருத்தங்கள்: நடுத்தர வா்க்கத்தினா், ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பெரும் சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது. இதில் அரசியல் நிா்பந்தம் எதுவும் இல்லை; தேசத்துக்கான அா்ப்பணிப்பே அடங்கியுள்ளது.
மாநிலங்களுக்கு அறிவுரை: இந்தியாவில் முதலீடு செய்ய சா்வதேச நிறுவனங்கள் பெரிதும் ஆா்வம் காட்டுகின்றன. முதலீடுகளை ஈா்க்க ஒன்றோடொன்று போட்டியிடும் வகையில் தெளிவான கொள்கைகளை மாநில அரசுகள் வகுக்க வேண்டும்.
கல்வித் துறையில் மாற்றம்: தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக் கொள்கையின் மூலம் தற்போதைய அமைப்புமுறையை மாற்ற விரும்புகிறோம். உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்ற வேண்டும்.
Denne historien er fra August 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 16, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்ப்பந்தம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜர்
இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர்.
84 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த நவம்பரில் முறையே 5.35 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக சரிந்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து தீர்வு அளிக்கும் ‘ஆல்கார்கோ காடி'
திருப்பூ ரின் பிரபல ஆடை தயாரிப்பு சரக்குகளைக் முன்னணி நிறுவனங்களின் கையாள்வதில் யோகச் சங்கிலி மேலாண்மை விரைவு விநியோகம் மற்றும் விநி நிறுவனங்களில் ஒன்றான ஆல் கார்கோ காடி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
'தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்'
தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித்
2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி125 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷியாவுக்கு மேலும் வீரர்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா
ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
ஜோ பைடன் அறிவிப்பு