ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பேரவைக்கு செப். 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், ஹரியாணா மாநிலத்துக்கு அக். 1-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடத்தப்படஉள்ளது.
இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்முகாஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபின்னர் நடத்தப்படும் முதல் பேரவைத் தேர்தல் இதுவாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, 'சட்டப் பிரிவு 370ஐ நீக்கியது செல்லும்' என்று உத்தரவிட்டது. அதோடு, ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு, செப்.30-ஆம் தேதிக்குள் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டது.
Denne historien er fra August 17, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 17, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு
'ரங்கா, ரங்கா' முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்யும் ஐஓபி
ரூ.11,500 கோடி மதிப்பிலான தங்களது வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்ய இந்தியன் ஓவர் சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது.
புதிய ரக டயர்களை அறிமுகப்படுத்தும் கான்டினென்டல்
பிரீமியம் டயர் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கான்டினென்டல் டயர்ஸ் இந்தியா நிறுவனம், இரு டயர் ரகங்களையும், 'கான்டிசீல்' தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெனிசுலா அதிபராக மீண்டும் மடூரோ
வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10% அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூன்றாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயர்வு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் டிரம்ப்
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினார்.