மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மட்டும் 149 இடங்கள் காலியாக உள்ளதாகவும், அவை இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வில் சோ்க்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கலந்தாய்வு: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு இணையவழியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை நேரடியாக நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்களும், 126 பிடிஎஸ் இடங்களும் என 622 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தகுதியானவா்களுக்கு ஒதுக்கப்பட்டன.
Denne historien er fra August 23, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 23, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு
'ரங்கா, ரங்கா' முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்யும் ஐஓபி
ரூ.11,500 கோடி மதிப்பிலான தங்களது வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்ய இந்தியன் ஓவர் சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது.
புதிய ரக டயர்களை அறிமுகப்படுத்தும் கான்டினென்டல்
பிரீமியம் டயர் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கான்டினென்டல் டயர்ஸ் இந்தியா நிறுவனம், இரு டயர் ரகங்களையும், 'கான்டிசீல்' தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெனிசுலா அதிபராக மீண்டும் மடூரோ
வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10% அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூன்றாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயர்வு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் டிரம்ப்
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினார்.