இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது:
மேற்குக் கரையின் வடக்கே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இது தவிர, ஜெனின் நகருக்குச் செல்லும் பாதையில் இஸ்ரேல் படையினர் தடை ஏற்படுத்தியுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும், பாலஸ்தீன் செஞ்சிலுவை சங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர், மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 10 பேர் கொல்லப்பட்டதாக கூறினார். அவர்களில் இரண்டு பேர் ஜெனினிலும் நான்கு பேர் அருகிலுள்ள கிராமங்கள் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர். நான்கு பேர் அல்-ஃபரா அகதிகள் முகாமில் நடத்திய ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
Denne historien er fra August 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை
தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.
கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த, துணை அதிபர் சாரா டுடேர்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது.
பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழந்தனா்.
ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு
சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் இடையிலான ஏஎல். முதலியார் தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.
எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் வளர்ச்சிக்கு தடை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் சாடல்
பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வளர்ச்சிப் பாதையில் குறுக்கே உள்ள தடுப்புச் சுவரை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் வலுப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடினார்.
அதிகரிக்கும் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
இயற்கை பேரிடர்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.