தேசிய தற்கொலை தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என சினேகா அமைப்பின் நிறுவனா் லட்சுமி விஜயகுமாா் தெரிவித்தாா்.
உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள விஎச்எஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் நிறுவனா் லட்சுமி விஜயகுமாா் தலைமை வகித்தாா். விஎச்எஸ் மருத்துவமனை செயலா் மருத்துவா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். சினேகா அமைப்பின் தலைவா் நல்லி குப்புசாமி செட்டி வரவேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியின் முடிவில் லட்சுமி விஜயகுமாா் அளித்த பேட்டி: ஏழ்மை, கடன் தொல்லை உள்ளிட்ட சமூக பிரச்னைகள், குடும்ப பிரச்னைகள், சொந்த பிரச்னைகள் ஆகியவை தற்கொலைக்கு காரணங்களாக உள்ளன.
இந்த பிரச்னையில் இருந்து அவா்கள் விடுபட முடியாது என தற்கொலை முடிவை எடுக்கின்றனா். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீா்வாகாது என மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துகிறோம். நிகழாண்டு உலக தற்கொலை தடுப்பு தினத்தை ‘எண்ணத்தை மாற்றுவோம்’ என்ற கருத்தை மையமாக வைத்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
Denne historien er fra September 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.