இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு
Dinamani Chennai|September 22, 2024
இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த 4 நாள் கடற்படை தளபதிகள் மாநாட்டில் நடை பெற்ற விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்தியாவின் கடல்சார் போர்த்திறனை மேம்படுத் துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

மாநாட்டில் இந்திய பெருங்கடலில் சீனாவின் அதிகரித்து வரும் ஊடுருவல் உள்பட இந்தியா வின் கடல்சார் பாதுகாப்பு சவால்கள் குறித்தும் செங்கடல் மற்றும் அதை ஒட்டிய கடற்பகுதியின் நிலைமை குறித்தும் தளபதிகள் விரிவான ஆய்வு நடத்தினர்.

Denne historien er fra September 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.