நடுக்கடலில் தாக்கப்படும் தமிழகம் மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை இரவு தில்லிக்கு வந்தார். பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து மூன்று முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார்.
கல்வி நிதி கோரிக்கை: மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் வருமாறு: தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை (சமக்ர சிக்ஷா) 60:40 விகிதாசாரப்படி செயல்படுத்த மத்திய அரசும் தமிழக அரசும் வழங்கும் நிதிப் பங்களிப்பின்பேரில் திட்ட அனுமதி வாரியம் (பிஏபி) ஆண்டுதோறும் அனுமதி தரும். நிகழ் நிதியாண்டில் தமிழகத்துக்கு ஏற்கெனவே தரவேண்டிய ரூ. 3,585.99 கோடியுடன் சேர்த்து ரூ. 4,305.66 கோடியை ஒதுக்க பிஏபி அனுமதி அளித்தது. இதில் மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை ரூ.2,151.99 கோடி. இதில் முதல் தவணையான 25 சதவீதத்தை விடுவிக்கக் கோரியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தேசிய கல்விக் கொள்கை 2020ஐ செயல்படுத்த அழுத்தம் தரும் பிஎம் ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழகம் கையொப்பமிடாததே இதற்குக் காரணம். அதன் அம்சங்களில் காலை உணவுத் திட்டம் உள்பட பல ஏற்கெனவே செயல்படுத்தப்படுகிறது.
Denne historien er fra September 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,542 கனஅடியாகக் குறைந்தது.
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் (உள்படம்).
மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை, நவ.19: சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்
ஆவடி, நவ. 19: ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.
பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!
கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆர்வலர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஏழு குழந்தைகளை மீட்டு இரட்டைக் குழந்தைகளை இழந்த யாகூப்!
ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சோகம்
இந்தியாவின் பிளேயிங் லெவன் கணக்கு
பெர்த், நவ. 19: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான, பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், வரும் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்க இருக்கிறது.