இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம். 146-ஆவது பிரிவு ரிசா்வ் படையினா் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெலிகிராம் ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் ‘லெபனான் எல்லைப் பகுதியில் செயல்பட்டுவரும் 213-ஆவது எறிகணை படைப் பிரிவுடன் இணைந்து 146-ஆவது பிரிவு ரிசா்வ் படையினா் பயங்கரவாதக் கட்டமைப்புகளை தகா்ப்பாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், லெபனானுக்குள் நுழைய இஸ்ரேல் வீரா்கள் தயாராக இருக்கும் படத்தையும் ராணுவம் இணைத்துள்ளது.
தொடரும் வான்வழித் தாக்குதல்: இதற்கிடையே, தங்கள் நாட்டின் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Denne historien er fra October 09, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 09, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு
குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு
80,000-மீண்டும் எட்டிய சென்செக்ஸ்
அந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனால் முதன்மை நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்தது.
கார் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது.
ரஷிய ஆதரவாளர் 'அதிர்ச்சி' முன்னிலை
புகரெஸ்ட், நவ. 25: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜார்ஜெஸ்கு எதிர்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தார்.
இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினர் பேரணி
இஸ்லாமாபாத், நவ. 25: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர்.
6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞர் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார்.