தமிழகத்தின் கவரைப்பேட்டை ரயில் விபத்து, ஒடிஸா மாநிலம் பாலசோர் ரயில் நினைவுபடுத்துவது விபத்தை போன்று உள்ளது.
ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 300 பயணிகள் உயிரிழந்தனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய பாலசோர் விபத்து பாணியில் மீண்டும் ஒரு விபத்து தற்போது நிகழ்ந்துள்ளது ரயில் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300 பேர் உயிரிழந்த பாலசோர் விபத்து நேரிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே அக்கறை காட்டுவதில் சுணக்கம் இருப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
கர்நாடகத்தின் மைசூரிலிருந்து பிகாரின் தர்பங்கா சென்று கொண் டிருந்த விரைவு ரயில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம், கவரைப் பேட்டை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளா னது. பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
Denne historien er fra October 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பாடம் நடத்த மாற்று நபரை அனுப்பிய ஆசிரியர் இடைநீக்கம்: கல்வித் துறை நடவடிக்கை
பள்ளிக்கே வராமல் மாற்று நபரை வகுப்பெடுக்க அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் கூடாது: காவல் துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்
காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ பதில் மனு தாக்கல்
சென்னை, நவ. 6: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காகித வடிவில் வழங்க முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 வழிச்சாலையாக மாறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி காலமானார்
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மலைச்சாமி (87) சென்னையில் புதன்கிழமை (நவ.6) காலமானார்.
தண்டனைக் கைதி சித்திரவதை வழக்கு; மேலும் 11 பேர் பணியிடை நீக்கம்
வேலூர் சிறையில் தண்டனைக் கைதி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார்.
தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்
தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நவ.15-இல் அரியலூர் வருகை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.