அஸ்ஸாம் குடியுரிமை சட்டப் பிரிவு செல்லும்
Dinamani Chennai|October 18, 2024
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1966-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 1971-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வரை சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ செல்லும்' என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
அஸ்ஸாம் குடியுரிமை சட்டப் பிரிவு செல்லும்

இதன்மூலம், 1971-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதிக்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்துக்குப் புலம் பெயர்ந்து குடியிருந்து வருபவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அஸ்ஸாமுக்கு சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, வங்கதேசத்திலிருந்து வெளியேறிய மக்கள் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சமடைந்தனர். இதன் காரணமாக, அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து, வெளிநாட்டினரை அடையாளம் கண்டு அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு 1985-ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்துடன் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்' என்ற உடன்பாட்டை மேற்கொண்டது.

Denne historien er fra October 18, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 18, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
Dinamani Chennai

கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு

தமிழக கோயில்களில் பயன்பாடின்றி உள்ள 1,000 கிலோ எடையுள்ள தங்கத்தை வங்கியில் முதலீடு செய்து, ஆண்டுக்கு ரூ.12 கோடி வட்டியாகப் பெற இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

time-read
2 mins  |
December 21, 2024
Dinamani Chennai

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

நவம்பரில் சரிந்த நவரத்தின ஏற்றுமதி

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 12.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

மேலும் இறுகியது 'கரடி'யின் பிடி: சென்செக்ஸ் 1,176 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் கரடியின் பிடி மேலும் இறுகியது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,176 புள்ளிகளை இழந்தது.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

ஹோண்டா கார்கள் விலை உயரும்

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ், தனது தயாரிப்புகளின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
December 21, 2024
எம்ஹெச்370 விமானம்: புதிய தேடுதல் வேட்டைக்கு மலேசியா ஒப்புதல்
Dinamani Chennai

எம்ஹெச்370 விமானம்: புதிய தேடுதல் வேட்டைக்கு மலேசியா ஒப்புதல்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம் ஹெச்370 விமானத்தைத் தேடும் பணிக்கு மலேசிய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

time-read
1 min  |
December 21, 2024
முடங்கும் அபாயத்தில் அமெரிக்க அரசுத் துறைகள்
Dinamani Chennai

முடங்கும் அபாயத்தில் அமெரிக்க அரசுத் துறைகள்

நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் புறக்கணிப்பு

time-read
1 min  |
December 21, 2024
குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு
Dinamani Chennai

குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு

தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தார்.

time-read
1 min  |
December 21, 2024
ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா (89) காலமானார்
Dinamani Chennai

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா (89) காலமானார்

ஹரியாணா முதல்வராக 5 முறை பதவி வகித்தவர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார்.

time-read
1 min  |
December 21, 2024
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மாற்றம் நேதன் மெக்ஸ்வீனி நீக்கம்; சாம் கான்ஸ்டஸ் சேர்ப்பு
Dinamani Chennai

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மாற்றம் நேதன் மெக்ஸ்வீனி நீக்கம்; சாம் கான்ஸ்டஸ் சேர்ப்பு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய வீரர் அஸ்வின், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின்போது பேட் செய்ய வருவதாக விராட் கோலிக்கு புதிய பதிலை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
December 21, 2024