பஞ்ச்குலாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 48 இடங்களில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸுக்கு 37 இடங்கள் கிடைத்தன. இந்திய தேசிய லோக் தளம் கட்சி 2, சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
Denne historien er fra October 18, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 18, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ராஜஸ்தான்: எரிவாயு லாரி விபத்தில் உயிரிழப்பு 14–ஆக உயர்வு
ராஜஸ்தானில் ஜெய்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரி மற்றொரு லாரியுடன் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயர்ந்தது.
இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பஹ்ரைனின் உயரிய விருது
இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பஹ்ரைன் நாட்டின் உயரிய விருதான 'மெடல் ஆஃப் எஃபிஷியன்ஷி' வழங்கப்பட்டது.
ஐ.நா.வில் முதலாவது உலக தியான தினம்
முதலாவது உலக தியான தினம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் சனிக்கிழமை (டிச. 21) கடைப்பிடிக்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ரஷியா ஆதரவு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா சேர வதற்கு ஆதரவளிப்பதாக ரஷியா உறுதிபட தெரிவித்துள்ளது.
மும்பை படகு விபத்து
7 வயது சிறுவன் உடல் மீட்பு; உயிரிழப்பு 15-ஆக அதிகரிப்பு
காவல்துறை அனுமதி மறுத்தும் அத்துமீறி திரையரங்கம் சென்ற அல்லு அர்ஜுன்
புஷ்பா-2 திரைப்படத்தின் முதல்நாள் வெளியீட்டின்போது காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்குக்கு அத்துமீறி சென்றதாக தெலங்கானா சட்டப்பேரவையில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
உள்நாட்டில் 40 கோடி பேர் புலம்பெயர்வு: 12% சரிவு
உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 40.2 கோடியாக சுமார் 12 சதவீதம் சரிந்துள்ளது.
பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து
5 பேரை மீட்கும் பணி தீவிரம்
மாநிலங்களவையில் 30% நேரம் பேசிய தன்கர்
திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
பரஸ்பர நம்பிக்கையே திருமண உறவின் அடித்தளம்
விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து