PrøvGOLD- Free

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்
Dinamani Chennai|October 24, 2024
நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங் கிணைந்த ரயில் பெட்டி தொழிற் சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளர் யு.சுப்பாராவ் தெரிவித்தார்.
படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசி எஃப் தொழிற்சாலையில் புதன்கி ழமை ஆய்வு செய்த அவர் செய்தியா ளர்களிடம் கூறியது:

தற்போது பயன்பாட்டில் இருக் கும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலைவிட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கூடுதல் பாதுகாப்புடன் தயாரிக்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள பிஎம்எல் நிறுவ னத்தில் இந்த ரயில் தயாரிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ஐசிஎஃப்-க்கு மாற்றப்பட்டது. இங்கு ரயிலின் வடி வமைப்பில் ஒரு சில பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

Denne historien er fra October 24, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்
Gold Icon

Denne historien er fra October 24, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகார்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது வழக்கு

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Chennai

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

time-read
1 min  |
March 22, 2025
தில்லி நீதிபதி மீது விசாரணை
Dinamani Chennai

தில்லி நீதிபதி மீது விசாரணை

வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்

time-read
1 min  |
March 22, 2025
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
Dinamani Chennai

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

time-read
2 mins  |
March 22, 2025
7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
Dinamani Chennai

7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்

time-read
1 min  |
March 22, 2025
ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
Dinamani Chennai

ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!

கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!

time-read
3 mins  |
March 22, 2025
Dinamani Chennai

இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Chennai

மனிதப் பேரவலம்!

மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

time-read
2 mins  |
March 22, 2025
கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
Dinamani Chennai

கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்

'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
March 22, 2025
துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை சாம்பியன்
Dinamani Chennai

துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை சாம்பியன்

மாநில காவல் துறைகளுக்கு இடையேயான அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல் துறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

time-read
1 min  |
March 22, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer