இதில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகளில் தேர்தல் துறையைப் போன்று அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை என்ற நிலையில் இருந்து மாறி ஆண்டுக்கு நான்கு முறை விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 18 வயது பூர்த்தி அடைந்தாலும் அப்போதே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Denne historien er fra October 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
அண்மையில் அதிகரித்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான எல்லை ஊடுருவல்கள் தொடா்புடைய வழக்கில், ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு எதிர்ப்பு கோவா ஆளுநர் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு
மகளிா் உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் தொடா் வைப்பில் சேமித்து வருகின்றனா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவ.25 முதல் சிறப்புக் கலந்தாய்வு
தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 85 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு நவ.25-ஆம் தேதி தொடங்குகிறது.
பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டொமினிகா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க பரிந்துரைகள்
பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரம்: பதக்கம் வென்ற வீராங்கனைகள் துணை முதல்வரிடம் வாழ்த்து
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் வென்று தங்க பதக்கத்துடன் நாடு திரும்பிய வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.75 கோடி நில மோசடி
பாஜக நிர்வாகி மனைவியுடன் கைது
கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்படும் கண்ணாடி கூண்டு பாலத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜன.1-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா் என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.