அவரது உயிரிழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். மாணவர் தேர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளால் மோதல்கள் நிகழ்வது பல காலமாக உள்ளது. அது தற்போது ஒரு கொலையில் போய் முடித்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
விடுதி மாணவர்களைத் தவிர கல்லூரிக்கு தினசரி வந்துசெல்லும் மாணவர்கள் பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் தொடர் வண்டியைத் தேர்ந்தெடுக்கின்றனர். கல்லூரி வளாகத்துக்குள் நடைபெறும் பிரச்னைகளுக்கு வேண்டுமானால் கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்கலாம். பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் ஏற்படும் மாணவர் மோதல்களைக் கட்டுப்படுத்த முடியாததால்கல்லூரிகளுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உருவாகிறது.
குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்கு பொதுப் பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்களில் யார் வலிமையானவர் அல்லது யார் தலைவர் என்பதன் கல்லூரி மொழியே ‘ரூட் தல’ என்பதாகும். பொதுமக்கள் யாரும் அங்கீகரிக்காத இந்தப் பதவியால் பிற்காலத்தில் அவர்களுக்கு எந்த பயனும் வரப்போவதில்லை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்வதற்குள் அவர்களுடைய கல்லூரிக்காலம் முடிந்துவிடும். இதனால் ஏற்படும் அடிதடி, வன்முறை கலாசாரம், போதைப் பழக்கம், காவல் துறை வழக்குகள் போன்ற எதிர்மறை விளைவுகளைப் பற்றி எவ்வளவு அறிவுறுத்தினாலும் மாணவர்களுக்குப் புரிவதில்லை.
Denne historien er fra October 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு
குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு
80,000-மீண்டும் எட்டிய சென்செக்ஸ்
அந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனால் முதன்மை நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்தது.
கார் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது.
ரஷிய ஆதரவாளர் 'அதிர்ச்சி' முன்னிலை
புகரெஸ்ட், நவ. 25: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜார்ஜெஸ்கு எதிர்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தார்.
இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினர் பேரணி
இஸ்லாமாபாத், நவ. 25: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர்.
6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞர் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார்.