பேட்டிங்கில் கில், பந்த்; பௌலிங்கில் ஜடேஜா, அஸ்வின் அசத்தல்
Dinamani Chennai|November 03, 2024
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் நியூஸிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸில் அந்த அணியை 171 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழக்கச் செய்து, ஆட்டத்தில் தனது கட்டுப்பாட்டை மீட்டு வருகிறது.
பேட்டிங்கில் கில், பந்த்; பௌலிங்கில் ஜடேஜா, அஸ்வின் அசத்தல்

முன்னதாக பேட்டிங்கில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக ரன்கள் சேர்த்து அணியை முன்னிலைப்படுத்த, பௌலிங்கில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் நியூஸிலாந்து பேட்டர்களை திணறடித்தனர். 2-ஆவது இன்னிங்ஸில் எளிதான இலக்கை எதிர்நோக்கியிருக்கும் இந்தியா, வெற்றிக்காக தனது பேட்டர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறது.

மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாள் முடிவில் 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது. 2-ஆவது நாளான சனிக்கிழமை ஆட்டத்தை ஷுப்மன் கில், ரிஷப் பந்த் தொடர்ந்தனர்.

Denne historien er fra November 03, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 03, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
பாம்பு கடித்து மலைக் கிராம சிறுமி உயிரிழப்பு
Dinamani Chennai

பாம்பு கடித்து மலைக் கிராம சிறுமி உயிரிழப்பு

மருத்துவமனைக்கு பாதை வசதி இல்லை

time-read
1 min  |
November 29, 2024
கார் மோதியதில் கர்ப்பிணிப் பெண் காவலர் உயிரிழப்பு
Dinamani Chennai

கார் மோதியதில் கர்ப்பிணிப் பெண் காவலர் உயிரிழப்பு

ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

time-read
1 min  |
November 29, 2024
ஏழு ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு
Dinamani Chennai

ஏழு ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

மத்திய அரசு தகவல்

time-read
1 min  |
November 29, 2024
'கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்'
Dinamani Chennai

'கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்'

நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் மரணங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை (நவ.28) அனுமதிக்கப்பட்டார்.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்; சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, அதிமுக வர்த்தக அணி செயலாளர் சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் : தமிழக அரசு பெருமிதம்

மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 1.69 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மின் சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2024
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: முதல்வர் விசாரிப்பு
Dinamani Chennai

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: முதல்வர் விசாரிப்பு

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நலம் விசாரித்தார்.

time-read
1 min  |
November 29, 2024
ஹண்டே மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்
Dinamani Chennai

ஹண்டே மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்

சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள ஹண்டே மருத்துவமனையில் அதிநவீன மைக்ரோவேவ் அப்லேஷன் மற்றும் லேசா் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

உறுப்பு மாற்றப்பட்ட இடத்தில் புற்று கட்டி: ரோபோடிக் நுட்பத்தில் அகற்றம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவரின் சிறுநீர்ப் பாதையில் உருவான சிக்கலான புற்றுநோய் கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் அகற்றி சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

time-read
1 min  |
November 29, 2024