வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு வழங்கிய உணவில் புழு: ஆர்ப்பாட்டத்தில் மோதல்
Dinamani Chennai|November 08, 2024
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எஃப்ஐ) நடத்திய ஆர்ப்பாட்டம் மோதலில் முடிந்தது.

கேரளத்தின் வடக்கு மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளை கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சூழலில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியால் நிர்வகிக்கப்படும் மேப்பாடி கிராம ஊராட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக புகார் எழுந்தது.

Denne historien er fra November 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
Dinamani Chennai

சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்

டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை

time-read
1 min  |
November 26, 2024
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
November 26, 2024
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'

சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
November 26, 2024
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
Dinamani Chennai

மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்

மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

time-read
1 min  |
November 26, 2024
தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு
Dinamani Chennai

தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு

குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு

time-read
1 min  |
November 26, 2024
Dinamani Chennai

80,000-மீண்டும் எட்டிய சென்செக்ஸ்

அந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனால் முதன்மை நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்தது.

time-read
1 min  |
November 26, 2024
கார் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி
Dinamani Chennai

கார் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது.

time-read
1 min  |
November 26, 2024
Dinamani Chennai

ரஷிய ஆதரவாளர் 'அதிர்ச்சி' முன்னிலை

புகரெஸ்ட், நவ. 25: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜார்ஜெஸ்கு எதிர்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தார்.

time-read
1 min  |
November 26, 2024
இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினர் பேரணி
Dinamani Chennai

இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினர் பேரணி

இஸ்லாமாபாத், நவ. 25: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர்.

time-read
1 min  |
November 26, 2024
6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’
Dinamani Chennai

6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞர் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
November 26, 2024