உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு
Dinamani Chennai|November 12, 2024
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கள்கிழமை பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா முறைப்படி பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற இன்னாள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயது 65 ஆகும். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதியுடன் சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் 6 மாதங்கள் மட்டுமே அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

Denne historien er fra November 12, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 12, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்

தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி
Dinamani Chennai

அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு

சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5
Dinamani Chennai

துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5

ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்
Dinamani Chennai

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நகைகள் திருடிய வழக்கில், பணிப்பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

தில்லியில் பலத்த நில அதிர்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

சென்னை காவல் துறையில் 10 நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு

சென்னை காவல் துறையில் புதிதாக கட்டப்பட்ட 10 நவீன காவல் உதவி மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
February 18, 2025