பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல்
Dinamani Chennai|November 13, 2024
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கம் சார்பில், பாம்பன் சாலைப் பாலத்தில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல்

இதனால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும், பறிமுதல் செய்யப்படும் படகுகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமேசுவரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது, 3 விசைப்படகுகளுடன் 23 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்தும், படகுகள், மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாம்பன் சாலைப் பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்து விசைப்படகு மீனவ சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Denne historien er fra November 13, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 13, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
Dinamani Chennai

காஸாவில் போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

காஸாவில் போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இரு தரப்பு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 14, 2024
இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Dinamani Chennai

இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் 'இளவரசர்' சதியில் ஈடுபட்டுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

கர்நாடக முதல்வருக்கு எதிராக புகார் அளித்தவர் மீது வழக்குப் பதிவு

மாற்று நில முறை கேடு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

மேற்கு வங்க இடைத்தேர்தலில் வன்முறை: திரிணமூல் தொண்டர் குண்டுவீசிக் கொலை

மேற்கு வங்கத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு வாக்குச் சாவடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.

time-read
1 min  |
November 14, 2024
ஜார்க்கண்ட் முதல்கட்ட பேரவைத் தேர்தலில் 66% வாக்குப்பதிவு
Dinamani Chennai

ஜார்க்கண்ட் முதல்கட்ட பேரவைத் தேர்தலில் 66% வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 66.18 சதவீத வாக்குகள் பதிவாகின.

time-read
1 min  |
November 14, 2024
தஞ்சாவூர் பெரியகோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு
Dinamani Chennai

தஞ்சாவூர் பெரியகோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த ஆளுநர் ஆர்.என். ரவி பெரிய கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

கங்குவா படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி

சூர்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் 5 மடங்கு அதிகரிப்பு

ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

அவசர சிகிச்சைகள் நடைபெறும் என அறிவிப்பு

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்

2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது.

time-read
1 min  |
November 14, 2024